நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - வார நாட்களில் 1000 பேருக்கு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - வார நாட்களில் 1000 பேருக்கு அனுமதி
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் மண்டல  மற்றும் மகர விளக்கு பூஜைகள் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்