நீங்கள் தேடியது "Sabarimal temple open November 16"

நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - வார நாட்களில் 1000 பேருக்கு அனுமதி
30 Oct 2020 1:32 PM GMT

நவ.16 ல் சபரிமலை நடை திறப்பு - வார நாட்களில் 1000 பேருக்கு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.