"பெண்களை மதிக்காத கட்சி காங்கிரஸ்" - ஜோதிர் ஆதித்ய சிந்தியா குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பெண்களை மதித்தது கிடையாது என அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பெண்களை மதித்தது கிடையாது என அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தூரில் பேசிய அவர், மீனாட்சி நடராசன் பற்றி திக்விஜய் சிங் தெரிவித்த கூறியது மற்றும் முன்னாள் அமைச்சர் இம்ராதி தேவி பற்றி தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story