செய்தித் தாள்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் செய்தித் தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானது தான் என சம்வத் என்கிற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் எனவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
Next Story