நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார். கல்யாண மண்டபத்தில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். இதில் கோயில் ஜீயர்கள் , அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். அன்ன வாகனம் என்பது பாலையும் நீரையும் பிரிக்கும் குணம் கொண்டது. அன்ன வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை வழிபட்டால் அகம்பாவத்தை குறைத்து நல்ல எண்ணத்தை அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Next Story