வயநாடு வனப்பகுதியில் சாலையோரம் பதுங்கிய சிறுத்தையை கண்ட கிராம மக்கள் அச்சம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியான பத்தேரியில் இருந்து புல்பள்ளிக்கு செல்லும் சாலையில் பாம்பிறா பகுதியில் பட்டப்பகலில் சாலையோரமாக ஒரு சிறுத்தை பதுங்கி இருந்துள்ளது.
வயநாடு வனப்பகுதியில் சாலையோரம் பதுங்கிய சிறுத்தையை கண்ட கிராம மக்கள் அச்சம்
x
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட  வனப்பகுதியான பத்தேரியில் இருந்து புல்பள்ளிக்கு செல்லும் சாலையில் பாம்பிறா பகுதியில் பட்டப்பகலில் சாலையோரமாக ஒரு சிறுத்தை பதுங்கி இருந்துள்ளது. கால்நடைகள் சிறுத்தையால் அடித்துக் கொல்லப்படுவது ​தொடர் கதையாக உள்ள நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால்,  பாம்பிறா  கிராம மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்