நீங்கள் தேடியது "kerala vayanad leopard"
6 Sept 2020 10:34 AM IST
வயநாடு வனப்பகுதியில் சாலையோரம் பதுங்கிய சிறுத்தையை கண்ட கிராம மக்கள் அச்சம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியான பத்தேரியில் இருந்து புல்பள்ளிக்கு செல்லும் சாலையில் பாம்பிறா பகுதியில் பட்டப்பகலில் சாலையோரமாக ஒரு சிறுத்தை பதுங்கி இருந்துள்ளது.
