பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து - இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
x
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் பள்ளத்தில் பாய்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் தீயணைப்பு குழுவுக்காக காத்திருக்காமல் பள்ளத்தில் இருந்து பேருந்தை மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்