ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு மாதத்தில் அர்ச்சகர் மற்றும் ஊழியர் உப்பட 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு மாதத்தில் அர்ச்சகர் மற்றும் ஊழியர் உப்பட 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 402 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ஏழுமலையான் கோயிலுக்கு எந்த வித தடையுமின்றி தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்