கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - நோட்டீஸ் வழங்கிய காங்.
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை சட்டப்பேரவை செயலரிடம் காங்கிரஸ் கட்சி வழங்கியது.
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை சட்டப்பேரவை செயலரிடம் காங்கிரஸ் கட்சி வழங்கியது. அரசை கவிழ்க்க முடியாவிட்டாலும் கூட, முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே நோக்கம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநேரம் கைதான ஸ்வப்னா சுரேஷின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தி காவலராக பணியாற்றி வந்த ஜெயகோஷ் என்பவர் மாயமான நிலையில் அவரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story

