கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் 5 மாநிலங்கள் - மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்கள் முன்னிலை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எங்கெங்கு தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் 5 மாநிலங்கள் - மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்கள் முன்னிலை
x
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எங்கெங்கு தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அமைத்த மருத்துவர் வினோத்பால் தலைமையிலான குழு, இது குறித்து ஆய்வு செய்தில், மொத்த பாதிப்பில் 2 மடங்கு, 5 மாநிலங்களில் உள்ளது என கூறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகியவை முதல் 5 மாநில பட்டியலில் உள்ளது.  அதிலும், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அதிவேகத்தில் கொரோனா தொற்று பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, பரிசோதனையை தீவிரப்படுத்தி, படுக்கைகளை அதிகப்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்