இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு
x
இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் அமைச்சரவை செயலாளர் தவிர நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி , வருவாய் துறை , தொழில் மேம்பாட்டுதுறை,வர்த்தக துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். முதலீடுகளை ஈர்த்தல்  முதலீடுகளை ஈர்க்க முடிவுகளை விரைவாக எடுக்க மத்திய அமைச்சர்களுக்கு இக்குழு பரிந்துரை செய்யும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்