சபரிமலை நடை வரும் 14ஆம் தேதி முதல் திறப்பு - திடீரென நிறுத்த வைக்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு

சபரிமலை நடை வரும் 14ம் தேதி திறக்கப்பட்டு மாதாந்திர மற்றும் உற்சவ பூஜை நடைபெற இருந்தது.
சபரிமலை நடை வரும் 14ஆம் தேதி முதல் திறப்பு - திடீரென நிறுத்த வைக்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு
x
சபரிமலை நடை வரும் 14ம் தேதி திறக்கப்பட்டு மாதாந்திர மற்றும் உற்சவ பூஜை நடைபெற இருந்தது. இதற்காக கேரள தேவசம் போர்டு பக்தர்களை அனுமதிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலையிலிருந்து தொடங்க அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் திடீரென முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்