ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு - குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்

தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு - குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்
x
தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலேயே அடைந்து கிடந்த குழந்தைகளுக்கு, பூங்காக்கள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி- காசியாபாத் எல்லைப் பகுதியில் ஊரடங்கு தளர்வால் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்