"வந்தே பாரத்": நாடு திரும்பிய 50 ஆயிரம் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார்.
வந்தே பாரத்: நாடு திரும்பிய 50 ஆயிரம் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு
x
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உள்ளதால், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மே 6 ஆம் தேதி வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதில், மே 31 ஆம் தேதி அன்று மட்டும் மூவாயிரத்து 564 இந்தியர்கள் நாடு திரும்பிய உள்ளதாக, ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்