அம்ஃபான் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் பங்கேற்பு

அம்ஃபான் புயல் பாதித்த மேற்குவங்கத்தில் மீட்புப் பணிகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்ஃபான் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் பங்கேற்பு
x
அம்ஃபான் புயல் பாதித்த மேற்குவங்கத்தில் மீட்புப் பணிகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் கொல்கத்தா மட்டுமின்றி, தாலிகஞ்ஜ், டைமண்ட் ஹார்பர், பெஹலா  உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களிலும் pசீரமைப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்