கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பு

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குருத்வாரா பிரபந்த கமிட்டியை சேர்ந்தவர்கள் உணவு தயாரித்து வழங்கினர்.
கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பு
x
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குருத்வாரா பிரபந்த கமிட்டியை சேர்ந்தவர்கள் உணவு தயாரித்து வழங்கினர். பெண்கள் உள்ளிட்டோர் பூரி தயாரித்து அனைவருக்கும் சுடசுட வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்