ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க புதிய தலைவராக ஹாஜி ஹெய்டர் நியமனம் - இந்திய புலனாய்வுத்துறை தகவல்

காஷ்மீர் பகுதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க புதிய தலைவராக ஹாஜி ஹெய்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க புதிய தலைவராக ஹாஜி ஹெய்டர் நியமனம் - இந்திய புலனாய்வுத்துறை தகவல்
x
காஷ்மீர் பகுதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க புதிய தலைவராக ஹாஜி ஹெய்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது. மே 6 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயகத்தின் தலைவர் ரியாஸ் நைகோ சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹாஜி ஹெய்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்