அதிகாரிகளுக்கு தொடர்ந்து பொய்யான தகவல்களை தருகிறார் - ஆளுநர் கிரண்பேடி மீது புதுச்சேரி முதலமைச்சர் மீண்டும் புகார்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொய்யான தகவலை சொல்லி புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான வருமானத்தை கெடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகளுக்கு தொடர்ந்து பொய்யான தகவல்களை தருகிறார் - ஆளுநர் கிரண்பேடி மீது புதுச்சேரி முதலமைச்சர் மீண்டும் புகார்
x
காவல்துறையில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொய்யான தகவலை சொல்லி புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான வருமானத்தை கெடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர் , புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பது சம்மந்தமாக இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்தார் . ஆன்லைனில் மதுவை விற்பனை செய்ய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்