காரைக்காலில் குற்றவாளி ஒருவருக்கு கொரோனா - பிடிக்க சென்ற போலீசாருக்கு பரிசோதனை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் குற்றவாளி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை பிடிக்க சென்ற போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் குற்றவாளி ஒருவருக்கு கொரோனா - பிடிக்க சென்ற போலீசாருக்கு பரிசோதனை
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் குற்றவாளி ஒருவருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை பிடிக்க சென்ற போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கடைகளில் காத்திருக்கும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து  தங்களை பாதுக்காத்துக் கொள்ள குடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்