சிறப்பு பாஸை சரிபார்க்கும் காவல்துறை - சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதி
டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பாஸ், அடையாள அட்டையை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டெல்லி-அரியானா எல்லையான குருகிராமிலும், காவல்துறையினர், கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை அனுமதித்தனர்.
Next Story

