புதுச்சேரியில் இரண்டு பேருக்கு மட்டும் கொரோனா - சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

புதுச்சேரியில் பரிசோதனை செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இரண்டு பேருக்கு மட்டும் கொரோனா - சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
x
புதுச்சேரியில் பரிசோதனை செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் மாகே பகுதியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்