கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பான புகார் : நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பான புகார் : நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு
x
கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கிரண்பேடி வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட தகவலில்,  ஊரடங்கில் சட்டவிரோத மதுவிற்பனை கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் நடந்ததா என்பது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்