இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது.
x
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை  46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை  இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1020 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்