இந்தியாவில் 37,776 பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1223ஆக உயர்வு

இந்தியாவில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 37 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
இந்தியாவில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 37 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்து ,223 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்து 17 பேர் குணமடைந்தனர்.தற்போது வரை 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 2,411 பேர் பாதிப்பு, 71 பேர் பலி, 952 பேர் குணமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்