கடைகள் திறப்பது குறித்த விதிமுறைகள் வெளியீடு - வணிக வளாகங்கள் திறக்க தடை

ஊரடங்கு காலத்தில் கடைகள் திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தப்பட்ட சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
கடைகள் திறப்பது குறித்த விதிமுறைகள் வெளியீடு - வணிக வளாகங்கள் திறக்க தடை
x
ஊரடங்கு காலத்தில் கடைகள் திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தப்பட்ட சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கிராம புறங்களில் வணிக வளாகங்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர் புறங்களில் குடியிருப்பு பகுதிகளின் அருகில் அமைந்துள்ள கடைகள் திறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்  வணிக வளாகம் மற்றும் கடை தெருக்கள் போன்றவை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம் என்றும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்