"உப்பு, மஞ்சள், பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்" - கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்த புதிய யோசனை
உப்பு மற்றும் மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைத்த சூடான நீரை ஒரு நாளைக்கு 3 முறை குடித்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என கர்நாடகாவின் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்
உப்பு மற்றும் மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைத்த சூடான நீரை ஒரு நாளைக்கு 3 முறை குடித்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என கர்நாடகாவின் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். இந்த முறையை பயன்படுத்தியதால் சீனாவில் பலர் கொரோனாவில் இருந்து மீண்டதாக அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவை கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ஸ்ரீவத்சவா வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
Next Story

