முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு
x
புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில்  இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி அப்பகுதியில்  ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்