மர்காஸ் ஆப் பஸ்தி நசிமுதீன் அமைப்பு மீது வழக்கு - டெல்லி மாநகர காவல் ஆணையர் தகவல்

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்ளிகக் ஜமாத் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 269, 270, 271 மற்றும்120-பி கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மர்காஸ் ஆப் பஸ்தி நசிமுதீன் அமைப்பு மீது வழக்கு - டெல்லி மாநகர காவல் ஆணையர் தகவல்
x
டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்ளிகக் ஜமாத்  மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார்  தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 269, 270, 271 மற்றும்120-பி கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசின் வழிகாட்டு முறைகளை மீறி மக்களை கூட்டியதால் இந்த நடவடிக்கை என டெல்லி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்