நிஜாமுதீன் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிஜாமுதீன் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
x
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதி  போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நிஜாமுதீன் பகுதி மக்கள், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டனர். சுமார் ஆயிரத்து 34 பேரில், 334 பேர் மருத்துவமனைகளுக்கும், 700 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் மாற்றப்பட்டனர்.  இவர்களில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்