மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் மட்டும் 59 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்