"நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன" - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்

நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்
x
நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 113 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் வேலூர் சிஎம்.சி., சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவக் கல்லூரி, அப்பலோ மற்றும்  Neuberg Ehrlich lan உள்பட நாடு முழுவதும் 47 தனியார் ஆய்வகங்களுக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உள்ளதாகவும் கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்