நீங்கள் தேடியது "Join Secretory Informed"
30 March 2020 8:39 AM IST
"நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன" - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்
நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.
