புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
x
வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த கடிதத்தில் உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். மேலும், 29,000 கோடி மாநில பேரிடர் நிதியை இந்த பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற:ம உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.நாடு முழுவதும் சிக்கி உள்ள ஜம்மு,காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக குலாம் நபி ஆசாத் இன்று உள்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய நிலையிலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அடிப்படையிலும்  இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்