"வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

தலைநகர் டெல்லியில் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக கொரோனா நோய் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
x
தலைநகர் டெல்லியில் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக கொரோனா நோய் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 5 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறினார். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து வாடும் கட்டட தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்