ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - "முன்பதிவு கட்டணங்கள் திரும்ப கிடைக்கும்"

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான இணையதள முன்பதிவு கட்டணங்கள் அனைத்தும் பயணிகளுக்கு தானாகவே கிடைக்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - முன்பதிவு கட்டணங்கள் திரும்ப கிடைக்கும்
x
ரத்து செய்யப்பட்ட  ரயில்களுக்கான இணையதள முன்பதிவு கட்டணங்கள் அனைத்தும் பயணிகளுக்கு தானாகவே கிடைக்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. எனவே இதற்கென, பதிவு செய்யப்பட்ட இணையதள ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டியதில்லை என்றும் ஐஆர்டிசி விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்