"பொது வெளியில் இருந்து விலகி இருங்கள்" - நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

பொது வெளியில் இருந்து விலகி இருக்குமாறு ஒவ்வொருவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது வெளியில் இருந்து விலகி இருங்கள் - நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
x
பொது வெளியில் இருந்து விலகி இருக்குமாறு ஒவ்வொருவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, மெச்சத் தகுந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் கூறியுள்ளார். தனிமைப்படுத்துதல் மூலம் வெளிநாடுகளில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்