"4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்
பதிவு : மார்ச் 20, 2020, 02:45 PM
திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.
திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை. முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திகார் சிறை வளாகத்துக்குள் சென்ற ஹரி நகர் காவல் ஆய்வாளர் 4 பேரின் சடலங்களை தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, நிர்பயா குற்றவாளிகளுக்கு   விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றி விட்டோம் என்ற அறிக்கையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திகார் சிறை நிர்வாகம் இன்று தாக்கல் செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

233 views

பிற செய்திகள்

நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவை வெளியிடும் பிரதமர் மோடி - நாளை காலை 9 மணிக்கு வீடியோ வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

37 views

திருப்பதியில் பக்தர்கள் இல்லாத ராமநவமி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக பக்தர் வெள்ளத்திற்கு நடுவே நடைபெறும் ராமநவமி, இம்முறை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.

15 views

முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

11 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

22 views

ரூ.1000 உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் கருவி - மிக குறைந்த செலவில் வடிவமைத்த கடற்படை அதிகாரிகள்

மும்பையில் இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல் அதிகாரிகள், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் இன்ஃப்ராரெட் சென்சார் கருவியை தாங்களே முன்வந்து தயாரித்துள்ளனர்.

9 views

"மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மது வழங்கலாம்" - கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மருத்துவரின் குறிப்பு சீட்டு இருந்தால் மது வழங்கலாம் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.