குரு ரின்போச்சே பிறந்தநாள் கொண்டாட்டம் - பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம்

லடாக் மாநிலம் லே நகரில் உள்ள மடலாயத்தில், பத்மசம்பவா என்றழைக்கப்படும் குரு ரின்போச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது.
குரு ரின்போச்சே பிறந்தநாள் கொண்டாட்டம் - பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம்
x
லடாக் மாநிலம் லே நகரில் உள்ள மடலாயத்தில், பத்மசம்பவா என்றழைக்கப்படும் குரு ரின்போச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது. பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து புத்த துறவிகள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். பிரத்யேகமான ஆடைகள் அணிந்து துறவிகள் ஆடிய நடனத்தை பார்த்து திபெத்தியர்கள் பரவசம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்