சட்ட ஆலோசனை வழங்க லஞ்சம் - அரசு வழக்கறிஞர் கைது

ஆந்திராவில், சட்ட ஆலோசனை வழங்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட ஆலோசனை வழங்க லஞ்சம் - அரசு வழக்கறிஞர் கைது
x
ஆந்திராவில், சட்ட ஆலோசனை வழங்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லூர் மாவட்டம் காவாலி பகுதியை சேர்ந்தகவிதா என்பவருக்கு, ஒரு வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரிந்துரைக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் பரத் கவிதாவிடம்சட்ட ஆலோசனை வழங்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் கவிதா புகார் அளித்துவிட்டு வழக்கறிஞரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது  லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
 
Next Story

மேலும் செய்திகள்