டெல்லி வன்முறை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது .
டெல்லி வன்முறை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு
x
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது . படுகாயமடைந்து பல்வேறு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்