"ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை" : உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை : உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு
x
* ஆளுநரின் ஒப்புதலின்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

* அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில்  அவர் கோரியுள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்