நீங்கள் தேடியது "nalini new petitions"
28 Feb 2020 8:13 PM IST
"ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை" : உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
