மாணவனின் தளராத தன்னம்பிக்கை - இரு கைகளிலும் விரல்கள் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதும் மாணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் நகரில் விரல்கள் இல்லாத மாணவன் பாதி அளவு கைகளால் பொதுத்தேர்வை எழுதி வருகிறான்.
மாணவனின் தளராத தன்னம்பிக்கை - இரு கைகளிலும் விரல்கள் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதும் மாணவன்
x
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் நகரில், விரல்கள் இல்லாத மாணவன் பாதி அளவு கைகளால் பொதுத்தேர்வை எழுதி வருகிறான். தனக்கு இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லையே என ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என மாணவன் முகமது ஹக்கீம் கூறியுள்ளான். மாணவனின் இந்த தன்னம்பிக்கை அனைவருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்