குஜராத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் - வன்முறையில் ஈடுபட்ட 85 பேர் கைது

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
குஜராத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் - வன்முறையில் ஈடுபட்ட 85 பேர் கைது
x
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடந்த மூன்று தினங்களாக வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 85 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வன்முறை காரணமாக கம்பாத் நகரில் நிலவும் பதற்றத்தை தணிக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்