ஆசியாவின் பிரமாண்ட ஆதிவாசி மக்களின் திருவிழா - மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம்

தெலுங்கானா மாநிலம் மேடாரம் பகுதியில் சம்மக்கா சாரங்கா ஆகிய வன தேவதைகளின் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆசியாவின் பிரமாண்ட ஆதிவாசி மக்களின் திருவிழா - மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம்
x
தெலுங்கானா மாநிலம் மேடாரம் பகுதியில் சம்மக்கா, சாரங்கா ஆகிய வன தேவதைகளின் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆசியா கண்டத்திலே ஆதிவாசிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் இந்த விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன், முதலமைச்சர் சந்திரசேகர‌ராவ், இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு த‌த்தோத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம் போலவே இந்த ஆண்டும் இறுதி நாள்விழாவில் மழை பெய்த‌து. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த‌னர். 

Next Story

மேலும் செய்திகள்