இமாச்சலபிரதேசம் : பறிமுதல் செய்யப்பட்ட 80 மூட்டை போதைப்பொருட்கள் அழிப்பு

இமாச்சலபிரதேசம் குலுவில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் அழித்தனர்.
இமாச்சலபிரதேசம் : பறிமுதல் செய்யப்பட்ட 80 மூட்டை போதைப்பொருட்கள் அழிப்பு
x
இமாச்சலபிரதேசம் குலுவில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் அழித்தனர். சுமார் 80 மூட்டைகளில் இருந்த அவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்