பத்ரிநாத் சாலையில் திடீர் மண் சரிவு

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் இருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
பத்ரிநாத் சாலையில் திடீர் மண் சரிவு
x
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் இருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மணல் புழுதியாக காட்சி அளித்தது. அங்கிருந்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர், மண் சரிவு காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்