"சீனாவில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்து வர நடவடிக்கை" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள பகுதியிலும், அதன் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் வெளியுறவுத்துறை இறங்கியுள்ளது.
சீனாவில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்து வர நடவடிக்கை - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
x
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள பகுதியிலும், அதன் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் வெளியுறவுத்துறை இறங்கியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா வைரஸ் போன்ற, வைரசின் அறிகுறியுடன் எவர் வந்தாலும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். அதற்கு கொரோனா வைரஸ் இந்தியாவில் புகுந்துவிட்டது என்று அர்த்தமல்ல என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்