நீங்கள் தேடியது "External Minister Subrahmanyam Jaishankar"

சீனாவில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்து வர நடவடிக்கை - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
29 Jan 2020 1:50 AM GMT

"சீனாவில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்து வர நடவடிக்கை" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள பகுதியிலும், அதன் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் வெளியுறவுத்துறை இறங்கியுள்ளது.